முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு கற்பனை உருவம் கொடுத்து அவமான படுத்திய ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ் 10.10.2011 திங்கள் கிழமை நேரம் காலை 10 மணி .அனைவரும் குடும்பத்துடன் வாரீர் அழைக்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்