
முத்துபேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலை பள்ளி நிர்வாகம் 2010-2011 ஆம் ஆண்டிற்கான ஆண்டு மலர் ஒன்று வெளி இட்டது. அதி
ல் முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு கற்பனை உருவம் கொடுத்து அவமான படுத்தி உள்ளது.இதை அறிந்த முத்துபேட்டை தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தை சந்ததித்து அனைத்து புத்தஹங்களையும் திரும்ப பெற்று திருத்தி வெளி இடுமாறு கடிதம் மூலமாகவும் கண்டனம் தெரிவித்தது. இரண்டு மாதங்கள் ஆக போகும் நிலையிலும் புத்தகத்தை திரும்ப பெறாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றது.
ஆகவே முத்துபேட்டை ரஹ்மத் பள்ளி தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருகின்ற 10 .10 .2011 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் முற்றுகை ஆர்பாட்டம்.
அல்லாஹ்வின் தூதரை அவமத்தித்த கயவர்களின் முகதிரையை கிழிக்க குடும்பத்துடன் வாரீர்! ஆர்பரித்து வாரீர்!
அழைக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளைகள்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்