கடந்த 18 .08 .2011 வெள்ளிகிழமை காலை 11:50 மணிக்கு முத்துபேட்டை தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பாக ரஹ்மத் பள்ளி ஆண்டு மலரை திரும்ப பெற்று திருத்தி வெளிஇடுமாறு ரஹ்மத் பள்ளி நிர்வாகத்துக்கு கண்டன கடிதம் கொடுக்கபட்டது. கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆக போகும் சூழ்நிலையிலும் அலட்சிய போக்கை மேற்கொள்ளும் நிர்வாகம்.
Home »
» 1 1/2 மாதங்களுக்கு முன்பே மலரை திரும்ப வாங்குமாறு ரஹ்மத் பள்ளி நிர்வாகத்துக்கு கொடுத்த கடிதம் .
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்