அஸ்ஸலாமு அழைக்கும்,
முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 01.09.2011 அன்று பள்ளிக்கு புதிதாக இடம் வாங்கிய சம்பந்தமாக மசூர நடைபெற்றது
அதாவது 17 குழி (2400 சதுர அடி)வாங்கப்பட்டது 1 குழி 1 லட்சம் என்று 17 லட்சத்திற்கு வாங்கப்பட்டது , அட்வான்ஸ் 3 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் போடபட்டது மீதி தொகையை 3 மாதத்திற்குள் தரவேண்டும் என்று கேட்டுகொண்டதால் 3 மாதத்திற்குள் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.இடத்திற்கு 17 லட்சமும் பள்ளி கட்டுமானம் 35 லட்சமும் பத்திர செலவு 1 லட்சம் என நிர்ணயிக்க பட்டு மொத்தம் 53 லட்சம் தேவைபடுவடுகிறது.ஆகையால் கொள்கை சகோதரர்கள் 3 மாத தவணைக்குள் பணத்தை வசூல் செய்வது எனவும் , வெளிநாடுவாழ் சகோதர்களிடம் விபரத்தை எடுத்துரைத்து வசூல் செய்து தர கூறுவது எனவும் தீர்மானிக்க பட்டுள்ளது .
ஒப்பந்த நகல் உங்கள் பார்வைக்கு
இன்ஷா அல்லாஹ் மாநில ஒப்புதல் பெற்றவுடன் முழு விபரமும் இணையத்தளத்தில் உங்கள் பார்வைக்கு விரைவில் .
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்