முத்துபேட்டை இரண்டு கிளைகளின் சார்பாக கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டது அதன் விபரம்
மொத்தம் மாடு வாங்கியது 13
முத்துப்பேட்டை கிளையின் சார்பாக அடியக்கமங்கலம் மற்றும் குடவாசல் கிளைக்கு தல 2 மாடுகள் வழங்கப்பட்டது
முத்துபேட்டை மற்றும் அதன் சுற்று கிராமங்களுக்கு 9
மாடுகள் குர்பானி வழங்கப்பட்டது. இதன் மூலம்
400
குடும்பங்களுக்கு மேல் பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்