முத்துபேட்டை ஆசாத் நகரில் 14 .11 .2011 அன்று சுமார் 10 மணியளவில் கோரையாற்றில் ஜனாஸா மிதப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்வை இட்ட பொது சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் முதியவர் ஜனாஸா கிடப்பது தெரியவந்தது .இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தெரியபடுதியவுடன் போலீஸ் விசாரணைக்கு பிறகு முஸ்லிம் ஜனாஸாவாக இருந்ததால் முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய போலீஸ் அனுமதித்தஉடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆசாத் நகர் கிளை கையில் எடுத்தது , நமது சகோதரர் அடக்க செலவுகளை ஏற்றுக்கொண்டார் ,அவரை நமது ஆசாத் நகர் மையவாடியில் மதியம் சுமார் 2 .15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது
Home »
மரண அறிவிப்பு
» அடையாளம் தெரியாத ஆண் ஜனாசவை நல்லடக்கம் செய்யப்பட்டது
அடையாளம் தெரியாத ஆண் ஜனாசவை நல்லடக்கம் செய்யப்பட்டது
முத்துபேட்டை ஆசாத் நகரில் 14 .11 .2011 அன்று சுமார் 10 மணியளவில் கோரையாற்றில் ஜனாஸா மிதப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்வை இட்ட பொது சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் முதியவர் ஜனாஸா கிடப்பது தெரியவந்தது .இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தெரியபடுதியவுடன் போலீஸ் விசாரணைக்கு பிறகு முஸ்லிம் ஜனாஸாவாக இருந்ததால் முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய போலீஸ் அனுமதித்தஉடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆசாத் நகர் கிளை கையில் எடுத்தது , நமது சகோதரர் அடக்க செலவுகளை ஏற்றுக்கொண்டார் ,அவரை நமது ஆசாத் நகர் மையவாடியில் மதியம் சுமார் 2 .15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது
Labels:
மரண அறிவிப்பு
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்