அஸ்ஸலாமு அழைக்கும்
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தௌஹீத் ஜாமத் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) மற்றும் காலி இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் புதிய தபால் நிலையம் மாடியில்(பழைய வின்னர்ஸ் ஸ்கூல்) நடைபெறுகிறது அனைவரும் தானத்திலேயே சிறந்த தானமான இரத்த தானம் செய்து அல்லாஹ் விடம் நற்கூலி பெற்றிட வேண்டுகிறோம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்