அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை )சார்பாக இரத்த தான முகம் கடந்த 26 -01 -2012 அன்று நடைபெற்றது .குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை 2 காளி இரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா அவர்கள் தலைமை தாங்கினார். 37 நபர்கள் தனது குருதியை தானம் செய்தனர் ..

0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்