முத்துபேட்டை கிளை 2
(ஆசாத் நகர் கிளை) யின் சார்பாக தெருமுனை பிரசாரம் கடந்த 04
-02
-2012 மக்ரிப்கு பிறகு ஆசாத் நகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.. பிப்ரவரி 14
வாழ்வுரிமை போராட்டம் அவசியம் ஏன் என்னும் தலைப்பில் மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் பேசினார்கள்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்