பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு
முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) யின் சார்பாக 24 -02 -2012 வெள்ளிக்கிழமை ரஹ்மத்
பள்ளியில் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.
சகோதரர் அல்தாப் ஹுசைன் அவர்கள் பேய் பிசாசு உண்டா என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினர். ஏராளமான பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்