கோடைக்கால பயிற்சி வகுப்பு - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » கோடைக்கால பயிற்சி வகுப்பு

கோடைக்கால பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை ஆசாத்நகர் கிளை (௨ )சார்பாக சென்ற வருடத்தைப்போலவே இந்த வருடமும் கோடைக்கால பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்
.சென்ற வருடம் கலந்துகொண்டமாணவிகள்   17        
இந்த வருடம்  கலந்துகொண்ட  மாணவிகள்      21
மொத்தம் மாணவிகள்------------------------------------------38 

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள்
பெண்களின் கேள்விகள் ------------------------------------------17
 நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும் -------------------------17
கொள்கைவிளக்கம் -------------------------------------------------------17
தொழுகை பெரியது --------------------------------------------------------17
சர்ச்சைக்குரிய சட்டங்கள் --------------------------------------------17
இந்தவருட மாணவிகளுக்கு வழங்கிய
புத்தகங்கள் ...;
இஸ்லாத்தின் அடிபபடைக்கல்வி -----------------------------21
துவாக்களின் தொகுப்பு -------------------------------------------------21
பெண்களுக்கான நபிவழிச்சட்டங்கள் ---------------------21
தொழுகை சிரியது ---------------------------------------------------------- 21
மனணம்செய்வோம் --------------------------------------------------------21 
 மொத்தம் முத்துபேட்டை 2 ஆசாத்நகர் கிளையின் சார்பாக 105 புத்தகங்கள் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template