தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2 சார்பாக பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அல்லாஹ் ரஹ்மத் ரகர் மஸ்ஜிதுர் ரஹ்மத்திற்கு அருகாமையில் உள்ள நடுமில் வளாகத்தில் மிகச்சரியாக காலை 7 மணியளவில் நடைபெறும்.இதில் சகோதரர் நைனா முஹம்மஅவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்