இந்த தலைப்புக்கு பொருத்தமாக முத்துபேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசலில் பெருநாள் முடிந்து அடுத்தநாள் குழிதோண்டி புதைக்கும் நாளாக மாறிவிட்டது. சகோதர்களை சிந்திப்பீர்.உங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் கபர்களை வழிபாட்டுத் தளங்களாக ( தர்ஹக்களாக) ஆக்கிவிட்டனர்
எச்சரிக்கை கப்ருகளை தர்ஹாக்கள் ஆக்காதீர்கள் இதைவிட்டு நான் தடுக்கிறேன் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்