நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது

நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  முத்துபேட்டை கிளை2 நடத்திய நபிவழி பெருநாள் திடல் தொழுகை இன்று காலை 7 மணியளவில் ரஹ்மத்நகர்  
நடுமில்   வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாகவே ஆண்களும்  பெண்களும் திடல் நோக்கி வந்த வண்ணம் இருந்தார்கள் சரியாக ஏழுமணியளவில் தொழுகை நடைபெற்றது
இதில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் மகிழ்வுடன் கலந்து கொண்டு தனது தொழுகையை நிறைவேற்றினர் . குரான் ஹதிஸ் மட்டும் பின்பற்றி நடக்கும் இந்த அமைப்பில் மக்களை திடலுக்கு அழைத்து  நபி எவ்வாறு பெருநாள் திடல் தொழுகையை காட்டி தந்தார்களோ அதை அப்படியே பின்பற்றி நடத்தியதை முழு மண நிறைவுடன் தொழுகையை நிறைவேற்றி சென்றனர் . இதில் சகோதரர் நைனா முஹம்மத் அவர்கள் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே .








Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template