அஸ்ஸலாமு அலைக்கும்.
முத்துபேட்டை கிளைகள் இணைந்து நடத்தும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொது கூட்டம் வருகின்ற சனிகிழமை 01-09-2012 அன்று முஹைதீன் பள்ளி திடலி ல்நடைபெற இருக்கிறது.tntj பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்
முத்துபேட்டை கிளைகள் இணைந்து நடத்தும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொது கூட்டம் வருகின்ற சனிகிழமை 01-09-2012 அன்று முஹைதீன் பள்ளி திடலி ல்நடைபெற இருக்கிறது.tntj பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்
இஸ்லாத்தின் பெயரில்ஏன் இத்தனை பிரிவுகள் என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்த
உள்ளார்,மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் ரமலானில் பெற்ற படிப்பினை என்ன என்ற தலைப்பிலும் ,அர் ரஹ்மத் தௌஹீத் பெண்கள் மதரஸா ஆலிமா சகோதரி ஜசீரா அவர்கள் தீமைகளை தடுப்பதில் பெண்களின் பங்கு என்ற தலைபபுகளிலும் உரையாற்ற உள்ளார்கள் ..... இப்போதுகூட்டத்திற்கு அனைவரும் கலந்து நன்மையடைய வேண்டுகிறோம். இந்நிகழ்ச்சியை இன்ஷா அல்லாஹ் www.tntjmuthupet.com நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்