முத்துப்பேட்டைகிளை 2 (ஆசாத் நகர்) பொதுக்குழு 16.9.2012 அன்று ரஹ்மத் மஸ்ஜிதில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். சவுதி அரேபியா அல்கசீம் மண்டலம் துணைச்செயலாளர் செய்யது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : P. அப்துல் அஜீஸ் - 90955 90557
து. தலைவர் : N. நிஜாம் அலி - 9578493775
செயலாளர் : F. நிஜாம் - 90956 37061
து. செயலாளர் : A.ரப்பானி - 78454 32259
பொருளாளர் : P.K. சாதிக் பாட்சா- 98650 92122
மருத்துவ அணி : J. பிர்தவ்ஸ் கான் - 98650 43746
மாணவர் அணி : D. பாசித் - 91594 95170
செய்தி தொடர்பாளர் : A. நஜிபுதீன் - 99658 60352
மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
முத்துப்பேட்டை பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது அதை பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்து குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றோம்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்