நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணியளவில் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்