முத்துப்பேட்டை கிளை-2ன் சார்பில் 25-11-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் நடைபெற்றது. இதில் மாநில துனைத்தலைவர் சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். நாச்சிக்குளம், முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார். 75 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை கிளை-2 நடத்திய தர்பியா நிகழ்ச்சி:
முத்துப்பேட்டை கிளை-2ன் சார்பில் 25-11-2012 அன்று தர்பியா நிகழ்ச்சி மஸ்ஜிதுர் ரஹ்மத்தில் நடைபெற்றது. இதில் மாநில துனைத்தலைவர் சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். நாச்சிக்குளம், முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார். 75 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
Labels:
தர்பியா
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்