3௦-11-2௦12அன்று முத்துப்பேட்டைகிளைகளின்ஆலோசனை கூட்டம் மாவட்ட பிரதிநிதி நஜிபுதீன்
அவர்கள் தலைமையில் மஸ்ஜிதுன்நூரில் நடைபெற்றது.முன்னாள் மாவட்ட தலைவர்
அன்சாரி, குவைத் மண்டல பொறுப்பாளர் அன்சாரி ஆகியோர் முன்னிலையில் இரண்டு
கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
இதில்
வியாழன் அன்று ஜனாஸா அடக்கத்தில் தாக்குதல் நடத்திய அரபுசாஹிப் பள்ளிவாசல்
நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது
சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் தாவா பணியை இன்னும் வீரியப்படுத்தும் நோக்கத்தில் இன்னும் பல ஜும்ஆ மேடைகளை உருவாக்கும் நோக்கத்திலும் ஆலோசனை செய்யப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்