அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசாவின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் முத்துபேட்டை கிளை 2ன் கீழ் இயங்கும் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசாவின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-09-2013 அன்று மாலை 5 மணியளவில் கொய்யா திருமண மஹாலில் நடைபெற்றது .
இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோதரர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் கலந்து மாணவிகளுக்கு பட்டமளித்து , சிறப்புரயற்றினார் .இறுதியாக கோடைகால பயிற்சி முஹாம்மில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்