
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் இருக்கும் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா வின் 2ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணியளவில் கொய்யா திருமண மஹாலில் நடைபெற இருக்கிறது . இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சகோதரர் ஷம்சுலுகா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்கள் .இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்றுகிறது . இன்று அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு கொள்கை சகோதரர்கள் மற்றும் மாணவரணி இணைந்து கொய்யா மஹால் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டும் வகையில் கொடிகள் கட்டும் பணி தொடங்கியது. இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற மற்றும் இதனை பார்த்து தனது பெண் பிள்ளைகளையும் இக்கல்லூரியில் சேர்த்து மார்க்க பற்றுள்ள பெண்களாக மாற அல்லாஹ்விடம் துவா செய்யும்மாறு கேட்டுகொள்கிறோம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்