மாற்றுமத சகோதரர்களுக்காக -ப்ளெக்ஸ் போர்டு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » மாற்றுமத சகோதரர்களுக்காக -ப்ளெக்ஸ் போர்டு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது

மாற்றுமத சகோதரர்களுக்காக -ப்ளெக்ஸ் போர்டு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2 ன் சார்பாக 20-09-2013 அன்று மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை தூயவடிவில் அறிந்தொள்ள குர்ஆன் , இஸ்லாமிய புத்தககங்கள் மற்றும் CD கள் தேவைபடுவோர்  இலவசமாக பெற்றிட நமது தலைமைக்கு ஒரு அஞ்சல் அட்டையில் முகவரியை எழுதி அனுப்பினால் இன்ஷா அல்லாஹ் தங்கள் இல்லங்களுக்கு கிடைக்கும் என்னும் வாசகத்தை உடைய ப்ளெக்ஸ் போர்டு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் .

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template