கர்த்தரின் அறிவுரைகள்” நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக இன்று 4-09-2013 வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் கிருஸ்துவர்களுக்கு "கர்த்தரின் அறிவுரைகள் " என்னும் தலைப்பில் உடைய நோட்டிஸ்கள் 50 நபர்களுக்கு வழங்கி தாவா இன்றும் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்