
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் முத்துபேட்டை கிளை 2 ன் சார்பாக 5-09-2013 இன்று அர்ரஹ்மத் அரபி பெண்கள் கல்லூரியின் ஆலிமா அவர்கள் தனது கல்லூரியின் விடுதியை சேர்ந்த மாற்றுமத சகோதரிகளான விஜி மற்றும் வைஷ்ணவி அவர்களுக்கு தாவா செய்து ,
1,இஸ்லாமிய கொள்கை ,
2,மாமனிதர் நபிகள் நாயகம்,
3,வரும்முன் உரைத்த இஸ்லாம் ,
4,மனிதற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் -ஆகிய நான்கு புத்தகங்கள் ஆலிமா வசம் கொடுத்து அனுப்பி அதை மாற்று மத சகோதரிகள் பெற்றுக்கொண்டார்கள் அல்ஹ்மதுளில்லாஹ்
.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்