
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை 2ன் சார்பாக 09-09-2013 திங்கள்கிழமை ஆசாத் நகரில் உள்ள டீ கடையில் தொங்கவிடப்பட்டிருந்த கண்திர்ஷ்ட்டி கல்லை கிளை தலைவர் அப்துல் அஜீஸ் அவைகள் அகற்றி அல்லாஹ்வின் பார்வையில் இது பெரும் பாவம் என்பதனை எடுத்துகூறி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்