மாற்றுமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 06-09-2013 வெள்ளிகிழமை குமரன் பஜாரில் உள்ள கடைகளில் சென்று மாற்றுமத சகோதரர்களுக்கு 1.மனிதர்கேற்ற மார்க்கம் 2.வரும்முன் உரைத்த இஸ்லாம் 3.மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் 35 நபர்களுக்கு வழங்கப்பட்டது .அல்ஹம்துளில்லாஹ்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்