தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 7-09-2013 சனிக்கிழமை -பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு சகோதரர் அப்துல் கனி அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது .இதில் இஸ்லாமிய அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும் என்னும் தலைப்பில் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா ஆலிமா உமரா பேகம் அவர்கள்உரையாற்றினார்கள்.மேலும் சிர்க் என்னும் தலைப்பில் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா மாணவி சகோதரி இன்ஷியா அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் ரஹ்மத் நகர் பெண்கள் கலந்து பயனடைந்தனர் .அல்ஹம்துல்லில்லாஹ்

0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்