ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அஸ்ஸலாமு அழைக்கும்
ஏக இறைவனின் திருப்பெயரால் ...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத் நகர் சார்பாக 06.09.2013 அன்று கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் கிளை சார்பாக நடை பெரும் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா பட்டமளிப்பு விழா சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு பணிகள் ஒதுக்கப்பட்டது. தாவவை இன்னும் வீரியமாக மாற்று மததவர்களிடம் செய்ய ஆவணம் செய்யபட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்