
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பாக 02-09-2013,திங்கள்கிழமை , கருணாநிதி, பாரதிராஜா, ராமதாஸ், ,ஆர்கேசெல்வமணி இவர்கள் மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு வாய் திறக்தது ஏன்? எனும் வாசகத்தை உடைய போஸ்டர்கள் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம்
படத்திற்கு நாம் தடை கோரிய போது கருத்து சுதந்திரம் பேசிய கழிசடைகள்,கருத்து சுதந்திரப் போராளிகளை தற்போது மெட்ராஸ் கபே பட விவகாரத்தில் வாய் மூடி மவுனியாக இருக்கின்றனர். வெட்டி நியாயம் பேசிய அயோக்கியர்கள் அனைவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.கருத்து சுதந்திரப் போராளிகளை(?) காணவில்லை :
கண்டுபிடித்து தாருங்கள்!
கருணாநிதி, பாரதிராஜா, மருத்துவக்குடிதாங்கி ராமதாஸ், மணிஷ் திவாரி,ஆர்கேசெல்வமணி போன்ற சந்தர்ப்பவாதிகளை கண்டுபிடித்து தாருங்கள்!
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்