ஆலோசனை கூட்டம் 30.08.2013 அன்று நடைபெற்றது
ஏக இறைவனின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அழைக்கும்
ஏக இறைவனின் திருப்பெயரால் ..
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை 2 ஆசாத் நகர் சார்பாக
30.08.2013 அன்று கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமையில் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.இதில் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகள் பற்றி
விவாதிக்கப்பட்டது. பிறகு கிளைசெயலாளர் வெளிநாடு சென்ற காரணத்தால் புதிய
செயலாளராக
சகோ J. தமீமுல் அன்சாரி அவர்களும் துணை செயலாளராக J.முஹம்மது
நிஜாம் அவர்ளும் மற்றும் செய்தி தொடர்பாளராக A. தமீம் அன்சாரி
அவர்களும் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்