மௌத் அறிவிப்பு - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » மௌத் அறிவிப்பு

மௌத் அறிவிப்பு

புதுபட்டினம் மர்ஹும் செய்யது முஹம்மத் அவர்களின் மகனும் முத்துபேட்டை ஆசாத்நகர் மர்ஹும் M M .முஹைதீன் சேக்காதி அவர்களின் சம்மந்தியும் சம்சுதீன் , முஜ்பர் ரஹ்மான் , ஜாகிர் ஹுசைன் அவர்களின் தகப்பனாரும் புதுபட்டினம் அஸ்ரப் தீன் ,ஆசாத் நகர் M .M .பக்ருதீன்  அவர்களின் மாமனாரும் ஆகிய , P .S .அப்துல் ஹமீது அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் மௌதாகி விட்டார்கள் இன்னா லிள்ளஹி வ இன்ன இலைஹி ராஜ்வூன் . அடக்க நேரம் பிறகு அறிவிக்கப்படும் -- அறிவிப்பவர் M .M ,பகுருதீன் 
Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template