தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக முத்துப்பேட்டை அருகில் உள்ள ஆலங்காடு கிராமத்திற்கு கிளை தலைவர் ,செயலாளர் செய்தி தொடர்பாளர் மற்றும் உறுபினர்கள் சென்று மாற்று மத சகோதரகளுக்கு இஸ்லாமிய தாவா செய்யப்பட்டது . மேலும் அவர்களுக்கு இஸ்லாமிய கொள்கை ,மனிதர்க்கு ஏற்ற மார்க்கம் அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது. இதில் 75 நபர்களுக்கு தலா இரண்டு நூல்கள் வழங்கப்பட்டது .
Share this article :
0
comments:
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும்
நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்