அல்லாஹ்வின் திருபெயாரால்
அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை கிளை 2ன் சார்பாக இன்று 21-10-2013 இஷாவிற்கு பிறகு முத்துப்பேட்டை கிளை 2ன் நிர்வாக சம்மந்தமாக மாவட்ட தலைவர் பீர் முகமது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இதில் தவ்ஹீத் ஜாமத் அலுவலகம் கட்டுவதற்கு தடை விதித்த மாவட்ட கலக்டர் அலுவலகத்தை முற்றுகை ஆர்பாட்டத்திற்கு அதிகபடியான மக்களை திரட்டுவதென்ன முடிவுஎடுக்கப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்