அஸ்ஸலாமு அழைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் முத்துபேட்டையில் , தவ்ஹீத் அலுவலகம் கட்ட தடை விதித்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து வருகின்ற 5-11-2013 அன்று திருவாரூரில் -மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் கண்டன ஆர்பாட்டம் இன்ஷா அல்லாஹ்
அனைவரும் பெருந்திரளாக கலந்து முஸ்லிம்களுக்கு தொடர்ந்து நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஆளும் வர்க்கத்தினருக்கு பெரும் மக்களின் திரளால் சாட்டையடி கொடுக்க அனைவரும் செல்ல தயாராகுவோம் இன்ஷா அல்லாஹ்
தடை விதிக்க காரணமாக இருந்த கருப்பு ஆடுகள் தவ்ஹீதை பற்றிபிடிக்க அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் .
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்