திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 22-10-2013 அன்று கிளையில் கீழ் இயங்கி வரும் அர் ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரஸா மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து, தங்கள் மகள்கள் எடுக்கும் மதிப்பெண் விபரம் பற்றியும் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு அறிவுரை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக கிளை தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் வருகின்ற நவம்பர் 5 மாவட்ட ஆட்சியர் கண்டன ஆர்ப்பாட்டத்தை பற்றி விளக்கி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்