தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் கட்டப்பட்டுவந்த தவ்ஹீத் மார்க்கஸ் தடைவிதித்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 5-11-2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கண்டன உரை : ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் அனைவரும் அநீதிக்கு எதிராக வருகைதந்து, உரிமையை மீட்டிட அழைக்கிறது... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முத்துப்பேட்டை கிளை 2 திருவாரூர் மாவட்டம்
Home »
கண்டன ஆர்ப்பாட்டம்
» அயோக்கியதனத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
அயோக்கியதனத்திற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் கட்டப்பட்டுவந்த தவ்ஹீத் மார்க்கஸ் தடைவிதித்து முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 5-11-2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கண்டன உரை : ஃபக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் அனைவரும் அநீதிக்கு எதிராக வருகைதந்து, உரிமையை மீட்டிட அழைக்கிறது... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முத்துப்பேட்டை கிளை 2 திருவாரூர் மாவட்டம்
Labels:
கண்டன ஆர்ப்பாட்டம்
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்