முத்துபேட்டை கிளை 2ன் சார்பில் இன்று 1-11-2013 ஜூம்ஆ விருக்கு பிறகு செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது இதில் வருகின்ற நவம்பர் 5 -ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற விருக்கும் ஆர்பாட்டத்திற்கு இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வீடு வீடாக சென்று அழைப்பு பணி செய்வதென்ன முடிவெடுக்க பட்டது
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்