Home »
others kilai
» அதிராம்பட்டினம் கிளையில் 8.11.2013 அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
அதிராம்பட்டினம் கிளையில் 8.11.2013 அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையில் 8.11.2013 அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி அஸர் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான கேள்விகளுக்கு மௌலவி M S சுலைமான் பிர்தவ்ஸி அவர்கள் பதிலளித்தார்கள் பெண்கள் ஆர்வத்துடன் தங்களுடைய மார்க்க சந்தேகங்களை கேட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்