குரான் ஹதிஸ் அப்படியே பின்பற்றுகிறோம் என்று சொல்லி பீதிகொண்டு இருக்கும் இந்த மாமாக்கள் சொல்ல தயாரா இது போன்ற ஒரு தம்பட்டம் புகழ்ச்சி இஸ்லாத்தில் உள்ளதா என்று -- அவர்களின் அன்பு தொண்டர்கள் இஸ்லாத்தை அறிந்து இருந்து இருந்தால் பதில் கூறட்டும் இல்லை என்றால் . இது போன்ற கலுசடைகள் இடம் இருந்து தப்பித்து இஸ்லாத்தினை முழுமையாக பின்பற்றட்டும்
நபிகள் நாயகம் {ஸல்} அவர்கள் கூறினார்கள் என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள்.
அவர்கள் விபச்சராம்,பட்டு,மது,இசை கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவைகளாக கருதுவார்கள். புஹாரி 5590
அல்லாஹ்வின் தூதர் {ஸல் } அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் உங்களுக்கு மதுவையும்,சூதாட்டத்தையும்,மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் {ரலி} நூல் : அஹ்மத் 2494
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்