ஜனவரி - 28 இட ஒதுக்கீட்டிற்கான சிறைசெல்லும் போராட்டத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம் 17-11-2013 அன்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் 175 க்கும் மேற்பட்டோர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கிளைகளின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர். இதில் மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். காலை பத்தரை மணிக்கு துவங்கிய கூட்டம் மதிய உணவுடன் மாலை ஐந்து மணிக்கு நிறைவுற்றது.
Home »
நகர கிளை அறிவிப்பு
» சிறைசெல்லும் போராட்டத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம்
சிறைசெல்லும் போராட்டத்திற்கான செயல்வீரர்கள் கூட்டம்
Labels:
நகர கிளை அறிவிப்பு
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்