Home »
கண்டன ஆர்ப்பாட்டம்
» ஒரு இடத்தில் நடக்க இருந்த போராட்டத்தை பல இடங்களில் நடத்த அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஒரு இடத்தில் நடக்க இருந்த போராட்டத்தை பல இடங்களில் நடத்த அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
முத்துபேட்டை தவ்ஹீத் அலுவலகத்தை கட்ட தடை செய்தா மாவாட்ட ஆட்சியரை எதிர்த்து இன்று கண்டன ஆர்ப்பாட்டதிருக்கு முத்துபேட்டை மற்றும் நாச்சிகுளம் பகுதிகளில் இருந்து வேன்கள் புறப்பட்டு சென்று கொண்டுஇருக்கும் வேளையில் இடையூரில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்த பட்டது . பிறகு இடையூர் காவல் நிலையத்தில் முற்றுகை மற்றும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது . அல்லாஹ் அக்பர் ஒரு இடத்தில் நடக்க இருந்த போராட்டத்தை பல இடங்களில் நடத்த அருளிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
0 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்
கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்