மாற்றுமத தாவா - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » மாற்றுமத தாவா

மாற்றுமத தாவா

இறைவனின் திருப்பெயரால்
மாற்றுமத தாவா
TNTJ திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக 
4/5/15 அன்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் மற்றும் ரஹ்மத்நகர்
முழுவதும் மாற்றுமத நண்பர்களை சந்தித்து தீவிரவாதத்துக்கும்
இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதையும்
இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
என்பதை 90 மேற்ப்பட்ட மாற்றுமத நண்பர்களிடம் விளக்கி தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்கிற
புத்தகம் TNTJ சகோதர்களால் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


















Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template