இரத்ததான முகாம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » இரத்ததான முகாம்

இரத்ததான முகாம்

இறைவனின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ்  23/5/15 அன்று நடைபெறும் இரத்ததான முகாம்
TNTJ திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2
சார்பாக 23/5/15 சனிக்கிழமை அன்று 
25ம் ஆண்டின் மாபெரும் இரத்தம் தான முகாம் &இரத்த வகைகண்டறியும் முகாம் காலை 10:00 மணி முதல் மதியம்
1:00 மணி வரை ஆசாத்நகர் பள்ளி கூடம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைப்பெறும் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்துக்கொண்டு குருதிகொடை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறது ஆசாத்நகர் TNTJ

Share this article :

0 comments:

அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கருத்துகளை இஙகே பதிவு செய்யுங்கள்

கருத்தை பதிவு செய்யும் சகோதரர்கள் நாகரிமாக பதிவு செய்யவம் தங்களின கேள்விகளுக்கு பதில் அழிக்கப்படும் நாகரிகமற்ற பதிவுகள் நீக்கப்படும்

 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template