முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு கடிதம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு கடிதம்

முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு கடிதம்

 முத்துபேட்டை கிளைகள் சார்பாக கடந்த 24 -12 -2011 சனிக்கிழமை  காலை 11 மணியளவில் முத்துபேட்டை பேருராட்சி மன்றத்திற்கு முத்துபேட்டை இல்  உள்ள குண்டா குளம் மற்றும் கல்கேணி குளத்தில் நிரம்பி வழியும் குப்பைகளை அகற்றவும் , மேலும் தூர் எடுக்கவும்   , நூர்தெரு பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்துதரவும்  , ஆசாத் நகர் பகுதியில் கழிவு நீர் வடிகாலில் மூடி இருக்கும்  மண்ணை அகற்றி சுத்தம் செய்து தரவும் பேருராட்சி தலைவரிடம்  கோரி பேருராட்சியில் பனி புரியும் அலுவலர் இடம்  கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது
Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template