தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளை துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் இர்பான் அவர்கள் 29-02-2012 அன்று மௌதகிவிட்டர்கள்(இன்ன லில்லாஹி வ இன்ன அலைஹி ராஜூவூன் ) ஜனாஸாவை
நபி வழிபடி அடக்கம் செய்ய பொதக்குடி பெரியபள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு
தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் எதிர்ப்பை மீறி நபி வழிபடி காலை 10 .30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்ஹ்மந்துளில்லாஹ் . முத்துபேட்டை கிளை 2 (ஆசாத் நகர் கிளை) நிர்வாகிகள் கலந்துகொண்டனர்