அஸ்ஸலாமு அலைக்கும் .
முத்துப்பேட்டையில் தனியாக கிளை அலுவலகம் அமைத்து காஸ் டோர் டெலிவரி செய்ய வேண்டும் என முடிவு செய்து அந்தந்த துறைக்கு முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதற்கட்டமாக மனு அனுப்பி வைக்கப்பட்டது .அல்ஹம்ந்துளில்லாஹ் .
சமுதாய செய்திகள்