Home »
சமுதாய செய்திகள்
» கேபிள் டி.வி .மாதக்கட்டணம் வசூல் செய்ய பெண்களை நியமிக்குமாறு
கேபிள் டி.வி .மாதக்கட்டணம் வசூல் செய்ய பெண்களை நியமிக்குமாறு
அஸ்ஸலாமு அலைக்கும்...
முத்துபேட்டை ஆசாத்நகர், ரகுமத்நகர் ,பகுதிகளில் கேபிள் டி.வி .மாதக்கட்டணம் வசூல் செய்ய பெண்களை நியமிக்குமாறு முத்துப்பேட்டை கேபிள் விசனுக்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை (2 ) ஆசாத்நகர் கிளை சார்பாக முதற்கட்டமாக லெட்டர் அனுப்பிவைக்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ் .