அஸ்ஸலாமு அலைக்கும்...
முத்துப்பேட்டையில், காஸ் விநியோகத்தை தனியாக கிளை அலுவலகம் அமைத்து டோர் டெலிவரி செய்யவேண்டி ,மத்திய அமைச்சர்
ஜெய்பால்ரெட்டி, ஏ கே.எஸ் விஜயன் ,எம் .பி ,. உலகநாதன் ,எம் .எல் .ஏ.மற்றும் ,சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை ( 2) ஆசாத்நகர் கிளை சார்பாக ,மனு அனுப்பிவைக்கப்பட்டது , அல்ஹம்ந்துளில்லாஹ் ,

அது சம்மந்தமாக ,நடவடிக்கை எடுப்பதாக ,எம்.பி ,ஏ .கே .எஸ் .விஜயன் .அவர்களிடமிருந்து நமக்கு கடிதம் வந்துள்ளது .