தெருமுனை பிரசாரம் நடைபெற்றது - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை
புதிய செய்திகள் :
Home » » தெருமுனை பிரசாரம் நடைபெற்றது

தெருமுனை பிரசாரம் நடைபெற்றது

அஸ்ஸலாமு அலைக்கும் ..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துபேட்டை ,ஆசாத் நகர் கிளை சார்பாக ,11-5 -2012 அன்று தெருமுனை பிரசாரம் ரஹ்மத் .ஹனிபா வீட்டு வாசலில் நடைபெற்றது .

,அப்துல் அஜீஸ் .மற்றும் ,மாணவி இஸ்லாத்தில் பெண்கள் அன்றும்  இன்றும் .என்ற தலைப்பில் .உரை யாற்றினார்கள் ,இதில் ஆண்களும் பெண்கள் மாணவ மாணவிகல் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றனர், 



Share this article :
 
Support : Deasinged and Developed by Webmaster@tntjmuthupet@gmail.com Copyright © 2011. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-முத்துபேட்டை - All Rights Reserved
Template Design by Creating Website Published by Template