அஸ்ஸலாமு அலைக்கும்...
பாடத்திட்டங்கள் சென்ற வருட மாணவிகளுக்கு ,தனியாகவும் ,இந்தவருட மாணவிகளுக்கு தனியாகவும் ,இருவகையாக
வகுக்கப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது ,மற்றும் 42 மாணவிகள் அல்லாஹ்வின்கிருபையினால் கலந்துகொள்வதால் ,A B C ,என வகுப்புகள் பிரிக்கப்பட்டு அர்-ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா ,ஆலிமாக்கள்,பாடம் நடத்தி வருவதுடன் ,மதரசா மாணவிகளும் கோடைகால பயிற்சி வகுப்பு நடத்துவது இருவருக்குமே பயிற்சி என்பதுதான்
இந்த கோடைகால பயிற்சியின் தனிச்சிறப்பு .